தமிழ் முதுகு காட்டு யின் அர்த்தம்

முதுகு காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    (போட்டியிடுபவர் அல்லது எதிர்ப்பவர் பலம் வாய்ந்தவர் என்பதால்) எதிர்க்காமல் பின்வாங்குதல்.

    ‘தேர்தல் என்று வந்துவிட்டால் நாங்கள் முதுகு காட்ட மாட்டோம்’