தமிழ் முதுகு சொறி யின் அர்த்தம்

முதுகு சொறி

வினைச்சொல்சொறிய, சொறிந்து

  • 1

    (தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக மற்றொருவருக்கு) வேண்டியதையெல்லாம் செய்து (அவரை) மகிழ்வித்தல்.

    ‘மேலதிகாரிகளுக்கு முதுகு சொறிந்தே பதவி உயர்வு பெற்றவன்’
    ‘யாருக்கும் முதுகு சொறிந்து எனக்கு எந்தக் காரியமும் ஆக வேண்டியதில்லை’