தமிழ் முதுநிலை யின் அர்த்தம்

முதுநிலை

பெயர்ச்சொல்

 • 1

  (பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) உயர்நிலை.

  ‘முதுநிலை மேலாளர்’
  ‘இவர் ஒரு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்’
  ‘முதுநிலைப் பொறியாளர்’

 • 2

  முதுகலை.

  ‘அவர் ஒரு முதுநிலைப் பட்டதாரி’