தமிழ் முதுமக்கள் தாழி யின் அர்த்தம்

முதுமக்கள் தாழி

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) இறந்தவரை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பெரிய மட்பாண்டம்.