தமிழ் முதுமொழி யின் அர்த்தம்

முதுமொழி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெரியோர் வாக்கு; பழமொழி.

    ‘மாதாவும் பிதாவும் தெய்வம் என்பது முதுமொழி’
    ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற முதுமொழிக்கு ஏற்பப் பயிற்சி என்பது எந்த ஒரு வேலைக்கும் அடிப்படையாகும்’