தமிழ் முதுவேனில் யின் அர்த்தம்

முதுவேனில்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஆனி, ஆடி ஆகிய மாதங்களில்) கோடைக் காலத்தின் உச்சத்திலிருந்து அதன் முடிவு வரையிலும் ஆன பருவம்.