முந்தாநாள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முந்தாநாள்1முந்தாநாள்2

முந்தாநாள்1

பெயர்ச்சொல்

  • 1

    ‘நேற்று’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு முந்தைய நாள்.

    ‘முந்தாநாள் என் பிறந்த நாள்’

முந்தாநாள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முந்தாநாள்1முந்தாநாள்2

முந்தாநாள்2

வினையடை

  • 1

    ‘நேற்று’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு முந்தைய நாளில்.

    ‘முந்தாநாள் உன்னை ஜவுளிக் கடையில் பார்த்தேன்’