தமிழ் முந்தி யின் அர்த்தம்

முந்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு

  காண்க: முந்தானை

 • 2

  பேச்சு வழக்கு (சேலை போன்றவற்றின்) ஓரப் பகுதி.

  ‘முந்தியைத் தைத்துக் கொண்டுவா’

தமிழ் முந்தி யின் அர்த்தம்

முந்தி

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (காலத்தில்) முன்பு; முன்னால்.

  ‘இரண்டு நாள் முந்தி வந்திருந்தால் அவரைப் பார்த்திருக்கலாம்’
  ‘இது முந்தியே பார்த்த சினிமாதான்’

 • 2

  பேச்சு வழக்கு வேகமாக.

  ‘உன் கடிகாரம் ஐந்து நிமிடம் முந்திப் போகிறது’