தமிழ் முந்திரிக் கொட்டை யின் அர்த்தம்

முந்திரிக் கொட்டை

பெயர்ச்சொல்

  • 1

    முந்திரிப் பழத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து வெளியே நீண்டு அமைந்திருக்கும் கொட்டை.

  • 2

    எந்த விஷயத்திலும் அநாவசியமாக முந்திக்கொள்ளும் நபர்.

    ‘நான் பேசி முடிப்பதற்குள் அந்த முந்திரிக் கொட்டை எதிர்க் கேள்வி கேட்டாள்’