தமிழ் முந்தைய யின் அர்த்தம்

முந்தைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (காலத்தில்) முற்பட்ட; முன் இருந்த அல்லது நிகழ்ந்த; கடந்த; சென்ற.

    ‘முந்தைய தலைமுறையைச் சேர்ந்த நல்ல படைப்பாளிகளுள் கு. அழகிரிசாமியும் ஒருவர்’
    ‘முந்தைய கூட்டத்தில் நாம் கொண்டுவந்த தீர்மானங்களைப் பற்றி இப்போது நான் பேசப்போகிறேன்’