தமிழ் முந்தானை யின் அர்த்தம்

முந்தானை

பெயர்ச்சொல்

  • 1

    (புடவையில்) மார்பு வழியாக வந்து தோள்மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி.

    ‘சேலை முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்’