தமிழ் முன்அனுபவம் யின் அர்த்தம்

முன்அனுபவம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தொழில், பணி போன்றவற்றில் ஈடுபடும் ஒருவர் அவற்றை ஏற்கனவே செய்திருப்பதன்மூலம் பெற்றிருக்கும் அனுபவம்.

    ‘ஐந்து வருட முன்அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்’
    ‘முன்அனுபவம் இல்லாமல் இந்தத் தொழிலில் இறங்கியதால்தான் அவருக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டது’