தமிழ் முன்கூட்டியே யின் அர்த்தம்

முன்கூட்டியே

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு செயல் செய்வதற்கு) முன்பே; முன்னரே.

    ‘பணம் வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லக் கூடாதா?’
    ‘அவர் யார் என்பது முன் கூட்டியே உனக்குத் தெரியுமா?’