தமிழ் முன்கோபம் யின் அர்த்தம்

முன்கோபம்

பெயர்ச்சொல்

  • 1

    சட்டென்று எழும் கோபம்.

    ‘தன்னுடைய முன்கோபத்தினால் பல நல்ல வேலைகளை இழந்திருக்கிறார்’