தமிழ் முன்ஜாக்கிரதை யின் அர்த்தம்

முன்ஜாக்கிரதை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    ஆபத்து, இழப்பு, பாதிப்பு போன்றவை நேரலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அல்லது ஏற்பாடு.

    ‘சுற்றுப்பயணத்தின்போது முன்ஜாக்கிரதையாக மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டு வந்தது நல்லதாகப் போயிற்று’
    ‘இரவு நேரத்தில் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு முன்ஜாக்கிரதையாக இருப்பது நல்லது’
    ‘உனக்கு முன்ஜாக்கிரதை போதாது’