தமிழ் முன்ஜாமீன் யின் அர்த்தம்

முன்ஜாமீன்

பெயர்ச்சொல்

  • 1

    காவல்துறையினரால் கைது செய்யப்பட நேர்ந்தால் ஜாமீனில் வருவதற்கு வழிசெய்யும் வகையில் முன்கூட்டியே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெறப்படும் உத்தரவு.