தமிழ் முன்நிபந்தனை யின் அர்த்தம்

முன்நிபந்தனை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்ய அல்லது நடத்த) முன்கூட்டியே விதிக்கும் கட்டுப்பாடு.

    ‘பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குச் சில முன்நிபந்தனைகளை இந்தியா விதித்துள்ளது’
    ‘எந்தவித முன்நிபந்தனையும் இன்றி நான் உனக்கு உதவத் தயாராக இருக்கிறேன்’