தமிழ் முன்நில் யின் அர்த்தம்

முன்நில்

வினைச்சொல்-நிற்க, -நின்று

  • 1

    முன்வந்து ஒன்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்.

    ‘உறவினர்கள் இல்லையென்று கவலைப்படாதே. நான் முன்நின்று உன் கல்யாணத்தை நடத்திவைக்கிறேன்’