முன்னர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முன்னர்1முன்னர்2

முன்னர்1

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு முன்பு.

  ‘இது அவர் முன்னர் சொன்ன செய்தி அல்லவா?’
  ‘இதை நீ முன்னரே சொல்லியிருக்கலாம்’

முன்னர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முன்னர்1முன்னர்2

முன்னர்2

இடைச்சொல்

 • 1

  ‘முன்பு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்’
  ‘நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர் ஐந்தாண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார்’