தமிழ் முன்னிரவு யின் அர்த்தம்

முன்னிரவு

பெயர்ச்சொல்

  • 1

    நள்ளிரவுக்கு முன் உள்ள இரவுப் பொழுது.

    ‘முன்னிரவு நேரத்தில்தான் இந்த விபத்து நடந்திருக்க வேண்டும்’