தமிழ் முன்னுக்கு யின் அர்த்தம்

முன்னுக்கு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இடத்தில்) முன்பாக.

    ‘நாற்காலியைச் சற்று முன்னுக்கு இழுத்துப் போடு’