தமிழ் முன்னுக்குக் கொண்டுவா யின் அர்த்தம்

முன்னுக்குக் கொண்டுவா

வினைச்சொல்-வர, -வந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றை அல்லது ஒருவரை) மேம்பட்ட நிலைக்கு வரச்செய்தல்; முன்னேற்றுதல்.

    ‘நீ நன்றாகப் படித்துக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்’