தமிழ் முன்னுக்கு வா யின் அர்த்தம்

முன்னுக்கு வா

வினைச்சொல்வர, வந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வருதல்; முன்னேறுதல்.

    ‘கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவனுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும்’
    ‘‘நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும்’ என்று ஆசிரியர் என்னை வாழ்த்தினார்’