தமிழ் முன்னே யின் அர்த்தம்

முன்னே

வினையடை

 • 1

  முன்னால்; முன்னர்.

  ‘கொஞ்சம் முன்னே போ’
  ‘முன்னே பார்த்ததற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது’

தமிழ் முன்னே யின் அர்த்தம்

முன்னே

இடைச்சொல்

 • 1

  ‘முன்னால்’, ‘முன் பக்கத்தில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நான்கு நாட்களுக்கு முன்னே அந்தச் சம்பவம் நடந்தது’
  ‘ஒரு நாள் முன்னேயே வந்துவிட்டீர்களே?’