தமிழ் முன்னேற்று யின் அர்த்தம்

முன்னேற்று

வினைச்சொல்முன்னேற்ற, முன்னேற்றி

  • 1

    உயர்நிலையை அடையச் செய்தல்; மேம்படச் செய்தல்.

    ‘பொருளாதாரத் துறையில் நாட்டை முன்னேற்றத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன’