தமிழ் முன்னோக்கி யின் அர்த்தம்

முன்னோக்கி

வினையடை

  • 1

    முன்பக்கத்தை நோக்கிச் செல்வதாக.

    ‘முன்னோக்கி நீண்ட பற்கள்’

  • 2

    வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு.