தமிழ் முன்னோக்கிய யின் அர்த்தம்
முன்னோக்கிய
பெயரடை
- 1
முன்பக்கத்தை நோக்கி இருக்கும்.
‘முன்னோக்கிய கீழ்த்தாடையுடன் ஆப்பிரிக்காவில் சில மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன’உரு வழக்கு ‘தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னோக்கிய பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும்’ - 2
வருங்காலத்தைக் கருத்தில் கொண்ட.
‘முன்னோக்கிய பார்வை இல்லையென்றால் முன்னேற்றமும் இல்லை’