தமிழ் முன்னோர் யின் அர்த்தம்

முன்னோர்

பெயர்ச்சொல்

  • 1

    (மனித குலத்தில்) முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள்; (ஒரு பரம்பரையின்) மூதாதையர்.

    ‘நமது முன்னோர் அறிவியலில் மேம்பட்ட நிலையை அடைந்திருந்தார்கள்’
    ‘என்னுடைய முன்னோர்களைப் பற்றி விசாரித்தபோது பல சுவையான தகவல்கள் கிடைத்தன’