தமிழ் முன்னைய யின் அர்த்தம்

முன்னைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு முந்திய.

    ‘முன்னைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது’