தமிழ் முன்பதிவுசெய் யின் அர்த்தம்

முன்பதிவுசெய்

வினைச்சொல்

  • 1

    (திரையரங்கு, ரயில், பேருந்து முதலியவற்றில்) முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவு செய்தல்.