தமிழ் முன்பின் தெரியாத யின் அர்த்தம்

முன்பின் தெரியாத

பெயரடை

  • 1

    பழக்கம் இல்லாத; அறிமுகம் இல்லாத.

    ‘முன்பின் தெரியாத ஊரில் சரியான முகவரி இல்லாமல் நண்பரின் வீட்டை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?’
    ‘என் அண்ணன் முன்பின் தெரியாத ஆட்களிடம்கூட சகஜமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்’