தமிழ் முன்பின் யோசிக்காமல் யின் அர்த்தம்

முன்பின் யோசிக்காமல்

வினையடை

  • 1

    விளைவுகளை எண்ணிப்பார்க்காமல்.

    ‘முன்பின் யோசிக்காமல் இந்தக் காரியத்தில் இறங்கிவிடாதே’