தமிழ் முன்புறம் யின் அர்த்தம்

முன்புறம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றின்) முன்னுள்ள இடம்; முன்பக்கம்.

    ‘கோயிலின் முன்புறம் கடைகள் கட்டப்பட்டுள்ளன’
    ‘வீட்டின் முன்புறத்தை இடித்துவிட்டுக் கடைகள் கட்டலாம் என்ற யோசனை இருக்கிறது’