தமிழ் முன்மொழி யின் அர்த்தம்

முன்மொழி

வினைச்சொல்-மொழிய, -மொழிந்து

  • 1

    (விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் கூட்டத்தில் ஒரு பதவிக்கு ஒருவரின் பெயரை அல்லது தீர்மானம் முதலியவற்றை) முன்வைத்தல்.

    ‘செயலாளர் பதவிக்குக் கூட்டத்தில் உங்கள் பெயரை நான் முன்மொழிகிறேன்’
    ‘ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிந்தார்’