தமிழ் முன்வடிவு யின் அர்த்தம்

முன்வடிவு

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டம், திட்டம் முதலியவற்றின்) வரைவு.

    ‘போதைப்பொருள்களை முற்றிலுமாகத் தடை செய்யும் சட்ட முன்வடிவு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது’