தமிழ் முன்விரோதம் யின் அர்த்தம்

முன்விரோதம்

பெயர்ச்சொல்

  • 1

    (இருவருக்கு இடையில்) கடந்த காலத்தில் ஏற்பட்ட பகை அல்லது மனக்கசப்பு.

    ‘முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்’
    ‘முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் உனக்கு இடைஞ்சல் செய்யலாம்’