தமிழ் முன்வெளியீடு யின் அர்த்தம்

முன்வெளியீடு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக வரும்போது) வெளிவரும் காலத்துக்குச் சில மாதங்களுக்கு முன் பொருந்துவதாக (ஒரு நூல் போன்றவற்றுக்கு) அமைவது.

    ‘முன்வெளியீட்டுத் தொகை’
    ‘முன்வெளியீட்டுத் திட்டம்’
    ‘முன்வெளியீட்டுச் சலுகை விலை’