தமிழ் முன்வைப்புத்தொகை யின் அர்த்தம்

முன்வைப்புத்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஏலம், ஒப்பந்தப் புள்ளி முதலியவற்றுக்காக ஒருவர்) கட்ட வேண்டிய முன்பணம்.