முன்னால் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முன்னால்1முன்னால்2

முன்னால்1

வினையடை

 • 1

  முன்பக்கமாக.

  ‘கண்ணாடிக் கதவை முன்னால் தள்ளு!’

முன்னால் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முன்னால்1முன்னால்2

முன்னால்2

இடைச்சொல்

 • 1

  ‘முன்பக்கத்தில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘எனக்கு முன்னால் நாய் ஓடியது’

 • 2

  (காலத்தில்) ‘முதலாவது நிகழும் அல்லது நிகழ்ந்த’, ‘முதலாவதாக இருக்கும் அல்லது இருந்த’ ஆகிய பொருள்களில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘எனக்கு முன்னால் செயலாளராக இருந்தவர் நல்ல அறிஞர்’
  ‘நான் பேசுவதற்கு முன்னால் பேசிய இளைஞரணித் தலைவர் அவர்களே!’