தமிழ் முப்பட்டகம் யின் அர்த்தம்

முப்பட்டகம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    கண்ணாடி போன்றவற்றால் முக்கோண வடிவில் செய்யப்பட்டதும் தன்னுள் பாயும் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கும் தன்மை உடையதுமான பொருள்.