தமிழ் முப்பரிமாண வில்லை யின் அர்த்தம்

முப்பரிமாண வில்லை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கும்போது (நீளம், அகலம், உயரம் என்ற) முப்பரிமாணத்தில் தோற்றம் அளிக்கும் வகையில் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கும், எளிதாக நகல்செய்ய முடியாத, வில்லை வடிவிலான படம்.

    ‘கல்வித்துறை வழங்கும் பள்ளி மதிப்பெண் சான்றிதழில் முப்பரிமாண வில்லை ஒட்டப்பட்டுள்ளது’