தமிழ் முப்பாட்டன் யின் அர்த்தம்

முப்பாட்டன்

பெயர்ச்சொல்

  • 1

    தாத்தாவின் தந்தை அல்லது தாத்தாவின் தாத்தா.

    ‘இது எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு’