தமிழ் முப்படை யின் அர்த்தம்

முப்படை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாட்டின்) தரைப்படை, கப்பல்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் குறிக்கும் பொதுப்பெயர்.