தமிழ் மும்முறை குதித்துத் தாண்டுதல் யின் அர்த்தம்

மும்முறை குதித்துத் தாண்டுதல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு வேகமாக ஓடி வந்து, முதலில் வலது கால் தரையில் பதியுமாறும், அடுத்து இடது கால் தரையில் பதியுமாறும், கடைசியாக, இரண்டு கால்களும் தரையில் பதியுமாறு தாண்டிக் குதிக்கும் தடகளப் போட்டி.