தமிழ் முரடன் யின் அர்த்தம்

முரடன்

பெயர்ச்சொல்

  • 1

    முரட்டுத்தனமான குணத்தை உடையவன்.

    ‘சிறு வயதிலேயே பள்ளிக்கூடத்தில் முரடன் என்று பெயர் வாங்கியவன்’