தமிழ் முரண்டுபிடி யின் அர்த்தம்

முரண்டுபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (பெரும்பாலும் பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய) எதிர்ப்புக் காட்டுதல்; பிடிவாதமாக இருத்தல்.

    ‘பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என்று முரண்டுபிடித்தான்’
    ‘தீவனத்தைத் தின்னாமல் மாடு முரண்டு பிடிக்கிறது’