தமிழ் முரண்நகை யின் அர்த்தம்

முரண்நகை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவர் அல்லது ஒன்று) கேலிக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாகும் விதத்தில் தனக்குத் தானே முரண்படும் நிலை.

    ‘குற்றம்புரிபவர்களே குற்றத்தைத் தடுப்பதற்கான ஆலோசனைகளைக் கூறும் முரண்நகை நமக்கு வேடிக்கையாக இருக்கிறது’