தமிழ் முரண்படு யின் அர்த்தம்

முரண்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    ஒன்று அல்லது ஒருவர், குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின் நிலைக்கு எதிராக இருத்தல்; மாறுபடுதல்.

    ‘நூலில் தெரிவித்திருக்கும் கருத்துகளோடு முரண்படுகிறேன்’