தமிழ் முருகன் யின் அர்த்தம்

முருகன்

பெயர்ச்சொல்

  • 1

    சிவன், பார்வதி ஆகியோருடைய இளைய புதல்வனும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுபவருமாகிய ஒரு கடவுள்.