தமிழ் முருங்கைக்காய் யின் அர்த்தம்

முருங்கைக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    குச்சி போன்று நீண்டதும் உட்பகுதியில் சதைப்பற்றுள்ளதுமான, முருங்கை மரத்தின் காய்.

    ‘முருங்கைக்காயை ஒடித்துப் பார்த்தாள்; முற்றலாக இருந்தது’
    ‘முருங்கைக்காய் சாம்பார்’